Muthal Muraiமுதல் முறை

Play : Muthal Murai

தெளிவான காதல் கொண்டேன் நான், தெளிவாகத் தள்ளாடினேன்

Shyamalangan started the project with Gajamugan (Singer / Lyricist) in 2008. Shyamalangan wanted to do a song in the lines of 'Mazhaikaala Maegam', a Raga based song. When Gajamugan came up with the project with the melody line, Shyamalangan knew he had to do justice with an arrangement. thats apt. He wanted to change the music arrangement to touch the new trend of sound with a hint of ethnic instruments.

Artist Highlight

ShyamalanganShyamalangan
Gajamugan IyathuraiGajamugan Iyathurai
Aparna ArunachalamAparna Arunachalam

Lyrics

Original Lyrics|Transliterate
  •  முதன்முறை பார்த்தேன் பலமுறை கொன்றாய்
     இதயத்தில் வைத்தேன் உயிர்வரை சென்றாய்
  •  முதன்முறை பார்த்தேன் பலமுறை கொன்றாய்
     இதயத்தில் வைத்தேன் உயிரோடு நீ சென்றாய்
  •  இது முதல்வரும் அதிசயம் ஒரு புதுவித அனுபவம் என்
     நெஞ்சுக்குள் வந்ததும் அந்த விண்ணையே விஞ்சிடும்
  •  என் கண்களுள் உன்னைநான்
     வைத்து கனவுகள் காண்கிறேன்
     இன்சொற்களால் உன்னைநான்
     தைத்து கவிதைகள் யாட்கிறேன்
  •  தமிழோடு இசைசேர்ந்து அரங்கேறும் அபிஷேகம் இது

  •  அன்று தொட்டுவரும் காதல் இன்றுவரை அங்குவாழ
     என்ன காரணம் என்று உன்னிடம் நான் கேட்பேன்
  •  இதயத்தின் செயல்நிற்கும் உணர்வுகள் ஒன்றாய் காக்கும்,
     கனவுகள் பல தோற்றும் கடவுளெனச்சொல்வேன்
  •  இது ஆன்மாவின் ராகம் பல ஜென்மங்கள் காணும்
  •  புது வாழ்வோடு நாதம் நம்முள் ஒன்றாகச் சேரும்
  •  தெளிவான காதல் கொண்டேன் - நான்,
     தெளிவாகத் தள்ளாடினேன்

  •  பெண்ணின் உரிமைகள் என்று சிந்தனைகள்
     செயத்துவந்தேன் உந்தன் இதயத்தில் இன்று என்னை
     உன்னில் நான் கண்டேன்
  •  இதயத்தின் சுவர்தன்னில் வரைபடம் ஒன்று யார்த்தேன்,வரைபடம் என்முன்னே நடந்துவரக் கண்டேன்
  •  நம் பார்வை ஒன்றால் கூட உயிர் உன்னோடு சேர
  •  மண் மழைபோலே நானும் உன் மனதோடு சேர்ந்தேன்
  •  அழகான ஆசை கொண்டேன் நான் உயிரோடு ஒன்றாகினேன்
  •  Mudhanmurai Paarthen Palamurai Kondraai
     Idhayathil Vaiththen Uyirvarai Sendraai
  •  Mudhanmurai Paarthen Palamurai Kondraai
     Idhayathil Vaiththen Uyirodu Nee Sendraai
  •  Idhu Mudhalvarum Adhisaiyam
     Oru Pudhuvidha Anubavam
     En Nenjukkul Vandhadhum
     Andha Vinnaiye Vinjidum
  •  En Kangakul Unnai Naan
     Vaiththu Kanavugal Kaangiren
     Insotkalaal Unnai Naan
     Vaithu Kavithaigal Yaatkiren
  •  Thamizhodu Isaiserndhu Arangerum Abhishegam Idhu

  •  Andru Thottuvarum Kaadhal Indruvarai Angu Vaazha,
     Enna Kaaranam Endru Unnidanam Naan Ketpaen
  •  Idhayathin Seyal Nitkum Unarvugal Ondrai Kaakkum
     Kanavugal Ondrai Thotrum Kadavulena Solvaen/li>
  •  Idhu Aanmaavin Raagam Pala Jenmangal Kaanum
  •  Pudhu Vaazhvodu Naadham Nammul Ondraai Serum
  •  Thelivaana Kaadhal Kondaen - Naan
  •  Thelivaagath Thalladinean

  •  Pennin Urimaigal Endru Sindhanaigal Seithuvanthen
  •  Idhayaththin Suwarthannil Varaipadam Ondru Yaarthaen,
     Varapadam En Munnal Nadandhuvarak Kandaen
  •  Nam Paarvai Ondraal Kooda Uyir Unnodu Sera
  •  Man Mazhaipola Naanum Un Manadhodu Serndhaen
  •  Azhagaana Aasai Kondaen Naan Uyirodu Ondraginaen

Credits

  • Music ArrangementShyamalangan
  • Melody & LyricsGajamugan Iyathurai
  • VocalsGajamugan Iyathurai
  • Aparna Arunachalam
  • AudiographyMixing & Mastering : Shyamalangan
  • Recorded By : Shyamalangan
  • Recorded At : Sri Studio (Dubai)