Eanada Manidaஏனடா மானிடா

Play : Eanada Manida
Eanada Manida வாழாத காதலை உலகின்று பாடுது, வீழாது அது வாழ உலகென்ன செய்தது

'Eanada Manida' is the first song composed by Shyamalangan at the tender age of 12. The song was later produced and recorded for radio broadcast in the 90s. In 2004, the song was re-arranged for the Neththra album in Sinhala version titled Chandani Payala.

I  got my first computer with a sequence program "Cakewalk" for Windows 3.1 with Sound Blaster 16. I learned about Sequencing, MIDI, editing techniques, and various signal manipulation.

I self-taught, as there weren't any professional courses available those days. Later on, I transferred the midi signals into my keyboard and made the song for recording.

Artist Highlight

ShyamalanganShyamalangan
Jegayeeshan VijayaratnamJegayeeshan Vijayaratnam
Sarangan Sri RanganathanSarangan Sri Ranganathan

Lyrics

Original Lyrics|Transliterate
  •  ஏனடா மானிடா சொல்லமறுத்தாய் உன் காதலை
     வாழ்விலே ஒருமுறை வரம் தாங்கு நீ உன் காதலை
     வாழாத காதலை உலகின்று பாடுது
     வீழாது அதுவாழ உலகென்ன செய்தது
     (காதலை) காதலி என்றும் அது கூறும் ஒன்று
     சொர்கமோ நரகமோ என்றும் அவள் கண்ணில் உண்டு
     ஆகாயம் பூமியை பலகாலம் பார்க்கலாம்
     பாராதே பாராதே சம்மதம் கேட்கலாம்

     வானவில் பூமியை தொட்டுவிடுமா
     விண்ணிலே கைவிரல் பட்டுவிடுமா
     உள்ளத்தில் உள்ளதை நீ சொல்லிவிடு போய் மனிதா
     காதலின் கண்ணின் ஒளியை கண்டுவிடுதல்
     எளியதா எளியதா என்று நீ எண்ணிப்பாரு
     பெண்ணிடம் உள்ளது இன்று வரலாறு நூறு (வாழாத)

     சூரியன் சந்திரன் ஆகிவிடலாம்
     ஆழ் கடல் மீதினில் அல்லி எழலாம்
     பெண்னெஞ்சின் ஆசைகளை நீ எண்னிவிடவா மனிதா
     ஏன் என்று சொல்ல அதை நீ வென்றுவிடவா
     வாலிபம் வாழ்வது என்றும் சிலகாலம் தானே
     தூங்கினால் போய்விடும் நீயும் பரிதாபம் தானே (வாழாத)
  •  Eanada Manida Solla Maruthai Un Kaadhalai
     Vaazhvile Orumurai Varam Thaangu Nee Un Kaadhalai
     Vaazhatha Kaadhalai Ulahindru Paaduthu
     Veezhadhu Adhu Vaazha Ulagenna Senthathu
     (Kaadhalai) Kaadhali endrum Adhu Koorum Ondru
     Sorkamo Naragamo Endrum Aval Kannil Undu
     Aagaayam Boomiyai Palakaalam Paarkkalam
     Paarathe Paarathe Sammadham Ketkalaam

     Vaanavil Boomyai Thottividumaa
     Vinnile Kaiviral Pattuvidumaa
     Ullathil Ullathai Nee Sollividu Poi Manidha
     Kaadhalin Kannin Oliyai Kanduviduthal
     Eliyatha Eliyatha Endru Nee Ennipparu
     Pennidam Ulladhu Indru Varalaaru Noory (Vaazhadha)

     Sooriyam Sandhiran Aagividalaam
     Aazh Kadal Meedhinil Alli Ezhalaam
     Pennenjin Aasaigalai Nee Ennividavaa Manidha
     Aaen Endru Solli Adhai Nee Vendruvidavaa
     Vaalibam Vaazhvathu Endrum Silakaalam Thaane
     Thoonginaal Poividum Neeyum Paridhabam Thaane (Vaazhadha)

Credits

  • Composition & ArrangementShyamalangan
  • LyricsJegatheesan Vijayaratnam
  • VocalsSarangan Sri Ranganathan
  • AudiographyRecorded By : Shyamalangan, Indra Vansa
  • Recorded At : Studio 1
  • MusiciansPrograming : Shyamalangan
Trivia
  • Eanada Manida was composed at the age of 12