En Kaadhal Geethameஎன் காதல் கீதமே

Play : En Kaadhal Geethame
En Kaadhal Geethame

மௌனமே மௌனமே செந்தமிழ் தந்திடு

Aiswarya Sivaraman, a talented school girl from Dubai sang a few lines of 'En Kaadhal Geethame'. Little did she know that the song would become a hit. Her voice had a natural texture that made listeners want more.

Artist Highlight

ShyamalanganShyamalangan
Prathab & ShamirPrathab & Shamir
Aishwarya ShivAishwarya Shiv

Lyrics

Original Lyrics|Transliterate
  •  என் காதல் கீதமே சொல்லு ஒரு வார்த்தை
     ஒரு பார்வை பார்த்திடு தந்திடுவேன் என்னை
     காதல் நிலவே மின்னல் ஒளியே
     கண்களுக்குள் நீதான் கண்ணே

     காதல் ராகம் பாடினேன்
     உன்னை ஸ்வரம் ஆக்கினேன்
     அந்த நீரில் முகம் பார்கிறேன்
     உன்னை அதில் காண்கிறேன்
     சுவாசமே சுவாசமே என்னிடம் வந்திடு
     மௌனமே மௌனமே செந்தமிழ் தந்திடு

  •  என் காதல் கீதமே சொல்லிடுவேன் வார்த்தை
     ஒரு பார்வை பார்த்திடு தந்திடுவேன் என்னை
     காதல் நிலவே மின்னல் ஒளியே என்னுயிர் நீதானே

  •  உன்னால் தானே வாழ்கிறேன் உன்னை
     உயிரில் வைத்து தாங்கினேன்
     என் எண்ணம் எங்கும் நீயடி
     வெறும் கானல் ஆனதேனடி
     சுவாசமே சுவாசமே என்னிடம் வந்திடு
     மௌனமே மௌனமே செந்தமிழ் தந்திடு
  •  En Kaadhal Geethame Sollu Oru Vaarthai
     Oru Paarvai Paarthidu Thandhiduven Ennai
     Kaadhal Nilave Minnal Oliye
     Kangalukkul Neethan Kanne

     Kaadhal Raagam Paadinen - Unnai
     Swaram Aakkinen - Antha
     Neeril Mugam Paarkiren
     Unnai Adhil Kaangiren
     Swasame Swasame Ennidam Vanthidu
     Mouname Mouname Senthamil Thanthidu

  •  En Kaadhal Keethame Solliduven Vaarthai
     Oru Paarvai Paarthidu Thenthiduven Ennai
     Kaadhal Nilave Minnal Oliye Ennuyir Neethane

  •  Unnil Thaane Vaazhkiren - Unnai
     Uyiril Vaththu Thaanginen - En
     Ennam Engum Neeyadi
     Verum Kaanal Aanathenadi
     Swasame Swasame Ennidam Vanthidu
     Mouname Mouname Senthamil Thanthidu

Credits

  • Music ArrangementShyamalangan
  • MelodyPrathab & Shamir
  • LyricsPrathab Thamodharam
  • VocalsFeaturing : Aishwarya Shiv
  • Prathab Thamodharam
  • Shamir Cader
  • MusiciansVeena : Sarangan Sri Ranganathan
  • AudiographyRecorded By : Shyamalangan
  • Recorded At : Sri Studio (Dubai)
  • MFI (Sydney)
  • Mixing : Shyamalangan, Sachith Peiris
  • Mastering : Sachith Peiris