shyamalanganYour network connection may be slow.
Refresh the page.

Devasudaneதேவசுதனே

Play : Devasudane
Yesu Namam ஜோதி வடிவே தேவ மரியின், பாலன் உமையே பாடும் மனமே, நாளும் உமக்கே எங்கள் இஸ்தோத்திரமே

All glory to god.

I composed 'Devasudane' overnight for a youth service festival in 1997. The tempo and phrasing were double that of the usual songs at that time. The lyric was a challenge and I didn't want to repeat any lines. Lyricist Rettai Padhai Segar sketched it to perfection. I recorded this song in 1998 for an album.

I redid the song in 2021 and reached out to many singers to contribute. I was humbled by their willingness to contribute to the song. Each singer recorded and sent their voice files from all over the world to make this a successful project.

Artist Highlight

Lyrics

Original Script|Transliteration
  • தேவசுதனே பாதம் தொழுதோம்
    பரமன் உமையே பாடிப் பணிந்தோம்
    காக்க வருவீர் எங்கள் ஆண்டவரே
    காணத் தினமே காத்து இருந்தோம்
    தேவன் கிருபை வேண்டி ஜெபமே
    நாளும் புரிந்தோம் எங்கள் ஆண்டவரே

    காற்றும் மழையும் வானும் நிலவும்
    இயேசு உமது ஞான வரமே
    பூத்து குலுங்கும் சோலைவனமும்
    தேவன் உமது அழகின் வடிவே
    ஏழை எளியோர் யார்க்கும் அருளும்
    எண்ணம் வளர்த்த கருணை உருவே
    இந்த உலகை என்றும் காக்கும்
    இயேசு உமது கிருபை ஒளியே
    சூசை மகனின் சேனை அதிலே
    நாமும் இணைந்தோம் ஞானமடைந்தோம்
    வாழக்கை முழுதும் உந்தன் பாதத்திலே
    தேவ சிலுவை காட்டும் வழியில்
    நாளும் நடந்தோம் வேதம் உணர்ந்தோம்
    உண்மை விளக்கம் உந்தன் வேதத்திலே

    வீசும் பனியில் வாச மலராய்
    பூத்த எமது பாலனுமையே
    நேசமுடனே போற்றி துதித்தோம்
    பாவம் முழுதும் நீக்கி அருள்வீர்
    மந்தை எனவே மாறிக் கிடந்தோம்
    மாய வலையில் வீழ்ந்து கிடந்தோம்
    மேய்ப்பரெனவே காக்க பிறந்தீர்
    என்றும் எமக்கு காவல் தருவீர்
    நீதி வலுவா நெஞ்சமுடனே
    நீசர்களையும் அணைத்த சுதனே
    நாளும் படித்தோம் உங்கள் கீர்த்தனமே
    ஜோதி வடிவே தேவ மரியின்
    பாலன் உமையே பாடும் மனமே
    நாளும் உமக்கே எங்கள் இஸ்தோத்திரமே
  • Devasudhane Paadham Tholudhom
    Paraman Umaiye Paadi Panindhom
    Kaakka Varuveer Engal Aandavare
    Kaana Thiname Kaathu Irundhom
    Dhevan Kirubai Vendi Jebame
    Naalum Purindhom Engal Aandavare

    Kaattrum Mazhaiyum Vaanum Nilavum
    Yesu Umadhu Gnana Varame
    Poothu Kulungum Solaivanamum
    Dhevan Umathu Azhagin Vadive
    Ezhai Eliyor Yaarkum Arulum
    Ennam Valartha Karunai Uruve
    Indha Ulagai Endrum Kaakkum
    Yesu Umadhu Kirubai Oliye
    Soosai Maganin Senai Adhile
    Naamum Inaindhom Gnanamadaindhom
    Vaazhakai Muzhudhum Undhan Paadhathile
    Dheva Siluvai Kaattum Vazhiyil
    Naalum Nadandhom Vedham Unarndhom
    Unmai Vilakkam Undham Vedhathile

    Veesum Paniyil Vaasa Malarai
    Pooththa Emadhu Paalan Umaiye
    Nesamudane Pottri Thudhithom
    Paavam Muzhudhum Neekki Arulveer
    Mandhai Enave Maarikkidandhom
    Maaya Valaiyil Veezhndhu Kidandhom
    Meippar Ennave Kaakka Pirantheer
    Endrum Emakku Kaaval Tharuveer
    Needhi Valuvaa Nenjamudane
    Neesargalaiyum Anaiththa Sudhane
    Naalum Padithom Ungal Keerthaname
    Jothi Vadive Deva Mariyin
    Balan Umaiye Paadum Maname
    Naalum Umakke Engal Isthothirame

Credits

  • Composition & ArrangementShyamalangan
  • LyricsIrettai Padhai Segar
  • Vocals (Alphabetecally Listed)
  • Arun Kumarasamy
  • Chandru Rajasooriyar
  • Gire Ganesharaja
  • Haricharan Seshadri
  • Keshav Ram
  • Krishan Maheson
  • Luksimi Sivaneswaralingam
  • M Sivakumar
  • Magisha Baheerathan
  • Nilukshy Jayaweerasingam
  • Prabha Balakrishnan
  • Pradeepan Mahendiran
  • Roja Sivakumar
  • Sagishna Xavier
  • Sahithya Gajamugan
  • Shyamalangan
  • Sofia Rahul
  • Sreeharan Sri Ranganathan
  • Sruthi Balamurali
  • MusiciansFlute & Violin : Sruthi Balamurali
  • Lead Guitar : Shyamalangan
  • Rhythm Guitar : Lavan Subenthiran
  • Keys & Programming : Bhuvanesh Narayanan D
  • Percussions : Charou Ram
  • AudiographyMixing & Mastering : R.K.Sundar (Prism Studio - Chennai)
  • Lyrical VideoLahiru Hettiarachchi