Kandaangiகண்டாங்கி

Play : Kandaangi

அட அடி துடக்கம் முடி வரை பிடிக்கும், இதில் எதைச் சொல்ல எனக்கு சொல்லு

Kandaangi - The hit duet ‘Kandaangi’ is a musical extravaganza for the youth with a folk touch. The love song hits the charts in 2007 with ‘Shakthi FM, the most popular Tamil radio station in Sri Lanka. Shyamalangan’s music composition kept the song on the "Namm Hits" program on Shakthi FM for more than six consecutive weeks. This was a record in Sri Lanka. The melody is a transformation of love on a musical note where two hearts talks the same language of love.

Sridhar Pichaiyappa is one of my favorite lyricists. I had worked with him on other projects as well, but for Kandaangi he listened to the track just once and started writing. The end result was just amazing. His lyrics just blew me away. What amazed me is that each line finished with the word 'Sollu (சொல்லு)' and each line is an answer in a question form. It's not an easy task when considering the dialog, melody, and phrasing. - Our industry has lost a valuable artist. I miss Sridhar.

Supporting Artists

Sridhar Pichaiyappa

Sridhar Pichaiyappa Sridhar (Colombo, Sri Lanka) is a multifaceted artist. His career started as a stage drama performer to the singer to the lyricist. His approach and method of lyrics writing just mesmerize his audience.

Chandru Rajasooriyar

Chandru Rajasooriyar Chandru (Colombo, Sri Lanka) is a vocalist, multi-instrumentalist and an avid band member. He was handpicked by Shyamalangan for his unique and versatile voice.

Artist Highlight

ShyamalanganShyamalangan
Sridhar PichaiyappaSridhar Pichaiyappa
Aparna ArunachalamAparna Arunachalam
Chandru RajasooriyarChandru Rajasooriyar

Lyrics

Original Lyrics|Transliterate
 •  கண்டாங்கி சேலகட்டும் கண்ணாட்டி
   வாயார காதல் அத சொல்லு
 •  கண்ணால நூறுமொழி எந்நாளும் பேசயில
   வார்த்தை ஏன் சொல்லு
 •  அட வானில்ல எனில் நெலவில்லை
   இதை ஊருக்கு எடுத்துச்சொல்லு
 •  அட நீயில்ல இனி நானில்ல
   இதை உலகுக்கு எடுத்துச்சொல்லு

 •  கன்னி உனை காணும்முன்னால்
   பார்வையில்லை ஏனோ சொல்லு,
   கண்ணே உன்னை விடவும் ஏதும்
   தெரியவில்லை எதனால் சொல்லு
 •  கண்ணா உந்தன் காதல் அறிந்தேன்
   காரணத்தை நீயே சொல்லு,
   கன்னி அவள் நிலையும் அதுதான்
   விடயதனை உடனே சொல்லு
 •  வானவில்லும் அழகாம் சொல்வார்
   வார்த்தை அது பொய் ஏன் சொல்லு,
   நாணம் கொண்ட உன் முகம் காண
   விழிகள் லட்சம் இல்லை ஏன் சொல்லு
 •  விழி இரண்டு இருந்தே நாளும்
   கவி எழுதும் நிலையைய் சொல்லு,
   விழிகள் லட்சம் இருந்தால் கவிதை
   அழகுதனை நீயே சொல்லு
 •  ஏ - நீ ஒன்று அடி நான் ஒன்று
   அடி நாமென்று பதிலை சொல்லு
 •  ஒரு வேலிக்குள் பெண் மனசிருக்கு
   என் தாலிக்கு தேதி சொல்லு

 •  உன்னை விழி காணும் நெஞ்சில்
   மின்னலது ஏனோ சொல்லு,
   கண்ணை இவன் மூடும்போதும்
   கனவில் வரும் அதிசயம் சொல்லு
 •  காதலதின் குணமே அதுதான்
   காதில் வந்து சொல்வதைச்சொல்லு,
   காதல் பற்றி சொல்லும் எல்லாம்
   என்னிடமே மாத்திரம் சொல்லு
 •  ஒ - வானத்து தேவதை ஒன்று
   பூமியில நடப்பது சொல்லு,
   யாரென்று யாரும் கேட்டால்
   உன் பேரை நீயே சொல்லு
 •  உன் போல பொய்கள் சொல்ல
   ஊரில் இங்கு யார்தான் சொல்லு,
   ஆனாலும் உந்தன் பொய்யில்
   காதலது நிஜமா சொல்லு
 •  காதலியே என் தேவதையே
   என்னில் பிடித்தது எதனை சொல்லு
 •  அட - அடி தொடக்கம் முடிவரை பிடிக்கும்
   இதில் எதைச்சொல்ல எனக்கு சொல்லு
 •  Kandaangi Selakattum Kannatti
   Vaayaara Kaadhal Adha Sollu
 •  Kannala Noorumozhi Ennalum Pesayila
   Vaartha Ean Sollu
 •  Ada Vaanilla Enil Nelavilla
   Idha Urukku Eduthu Sollu
 •  Ada Neeyilla Ini Naanilla
   Idha Ulahukku Eduthu Sollu

 •  Kanni Unai Kaanum Munnaal
   Paaryillai Eano Sollu,
   Kanne Unnai Vidavum Eadhum
   Theriyavillai Edhanaal Sollu
 •  Kanna Undhan Kaadhal Arinthen
   Kaaranathai Neeye Sollu,
   Kanni Aval Nilayum Adhuthan
   Vidayadhanai Udhane Sollu
 •  Vaanavillum Azhagam Solvar
   Vaarthai Adhu Poi Ean Sollu,
   Naanam Konda Un Mugam Kaana
   Vizhigal Latcham Illai Ean Sollu
 •  Vizhi Erandu Irundhe Naalum
   Kavi Aezhudhum Nilaiyai Sollu,
   Vizhigal Latcham Irundhal Kavidhai
   Azhaguthanai Neeye Sollu
 •  Ae - Nee Ondru Adi Naan Ondru
   Adi Naamendru Pathilai Sollu
 •  Oru Velikkul Pen Manasirukku
   En Thaalikku Thedhi Sollu

 •  Unnai Vizhi Kaanum Nenjil
   Minnalathu Eano Sollu,
   Kannai Ivan Moodum Pothum
   Kanavil Varum Adhisayam Sollu
 •  Kaadhalathin Kuname Adhuthan
   Kaathil Vanthu Solvathai Sollu,
   Kadhal Pattri Sollum Ellam
   Ennidame Maathiram Sollu
 •  Oh - Vaanaththu Dhevathai Ondru
   Boomiyila Nadappatha Sollu,
   Yaarendru Yaarum Kettaal
   Un Peyara Neeye Sollu
 •  Un Pola Poigal Solla
   Ooril Ingu Yaarthan Sollu,
   Aanaalum Undhan Poiyil
   Kaadhalathu Nijama Sollu
 •  Kaadhaliye En Dhevathaye
   Ennil Pidiththathu Ethanai Sollu
 •  Ada - Adi Thodakkam Mudivarai Pidikkum
   Idhil Ethaisolla Enakk Sollu

Credits

 • Composition & ArrangementShyamalangan
 • LyricsSridhar Pichaiyappa
 • VocalsChandru Rajasooriyar
 • Aparna Arunachalam
 • MusiciansFlute : Kumara Liyanawatta
 • Tabla, Dholak & Morsing : Ratnam Ratnathurai
 • Acoustic Guitar & Mandolin : Nalin Samath
 • Rhythm Programming : Shyamalangan
 • AudiographyRecorded By : Shyamalangan
 • Recorded At : Sri Studio (Dubai)
 • Mixing : Shyamalangan
 • Mastering : Sachith Peiris