Yesu Namam
இயேசு நாமம்

Yesu Namam

"Yesu Namam" was composed by Shyamalangan in 1994 for a "Youth Service" at CSI Church, Sri Lanka. With all the blessings, the song became an instant hit amongst the youth and was youths from other church started singing it in their services.

Thanks to all who supported.

In 2004, the song was redone for a commercial album and featured Nirosha Virajini with Bathiya and Santhush. To know more about the remake version, please click here - Kiri Kodu


Lyrics

  • இயேசு நாமம் தினம் கூறி போற்றி பாடுவோம் பாசம் நேசம் தினம் வாழ சேர்ந்து பாடுவோம்
    அருளின் மழையாய் உலகில் பிறந்தாய் இருளில் ஒளியாய் உலகில் மலர்ந்தாய்

    என் ஜீவனே எந்நாளும் பாடும்
    உன் பாதையே என் தேடலாகும்
    மண் மீதிலே எண்ணங்கள் மாறும்
    உன் மீதிலே எம்காதல் தீரும்
    எந்நாளுமே உன்னொடுநான் வளர்த்திட வா
    நெஞ்சொடுதான் எம் சோகம் வாடும்
    துன்பத்திலே எம் ஆவி வாழும்
    போராடுவோம் உம்மோடு வாழ
    என் உள்ளமோ உம்மோடு சேரும்
    கலக்கமோ மறைந்தது மலர்ந்திட வா

Credits

  • Composition & Arrangement
  • Shyamalangan
  • Lyrics
  • Shyamalangan
  • Vocals
  • Sivakumar M
  • Audiography
  • Recorded By : Shyamalangan
  • Recorded At : TakeOne (Colombo)
ShyamalanganShyamalangan
Sivakumar MSivakumar M