Muthal Murai
முதல் முறை

தெளிவான காதல் கொண்டேன் நான் தெளிவாகத் தள்ளாடினேன்

Shyamalangan started the project with Gajamugan (Singer / Lyricist) in 2008 on one of his visits to Sri Lanka. Sri wanted to do a song in the lines of 'Mazhaikaala Maegam', a Raga based song, but he wanted to change the music arrangement to touch the new trend of sound with a hint of ethnic instruments.

Lyrics

  • முதன்முறை பார்த்தேன் பலமுறை கொன்றாய்
    இதயத்தில் வைத்தேன் உயிர்வரை சென்றாய்
  • முதன்முறை பார்த்தேன் பலமுறை கொன்றாய்
    இதயத்தில் வைத்தேன் உயிரோடு நீ சென்றாய்
  • இது முதல்வரும் அதிசயம் ஒரு புதுவித அனுபவம் என் நெஞ்சுக்குள் வந்ததும் அந்த விண்ணையே விஞ்சிடும்
  • என் கண்களுள் உன்னைநான் வைத்து கனவுகள் காண்கிறேன் இன்சொற்களால் உன்னைநான் தைத்து கவிதைகள் யாட்கிறேன்
  • தமிழோடு இசைசேர்ந்து அரங்கேறும் அபிஷேகம் இது

  • அன்று தொட்டுவரும் காதல் இன்றுவரை அங்குவாழ என்ன காரணம் என்று உன்னிடம் நான் கேட்பேன்
  • இதயத்தின் செயல்நிற்கும் உணர்வுகள் ஒன்றாய் காக்கும் கனவுகள் பல தோற்றும் கடவுளெனச்சொல்வேன்
  • இது ஆன்மாவின் ராகம் பல ஜென்மங்கள் காணும்
  • புது வாழ்வோடு நாதம் நம்முள் ஒன்றாகச் சேரும்
  • தெளிவான காதல் கொண்டேன் - நான்
  • தெளிவாகத் தள்ளாடினேன்

  • பெண்ணின் உரிமைகள் என்று சிந்தனைகள் செயத்துவந்தேன் உந்தன் இதயத்தில் இன்று என்னை உன்னில் நான் கண்டேன்
  • இதயத்தின் சுவர்தன்னில் வரைபடம் ஒன்று யார்த்தேன் வரைபடம் என்முன்னே நடந்துவரக் கண்டேன்
  • நம் பார்வை ஒன்றால் கூட உயிர் உன்னோடு சேர
  • மண் மழைபோலே நானும் உன் மனதோடு சேர்ந்தேன்
  • அழகான ஆசை கொண்டேன் நான் உயிரோடு ஒன்றாகினேன்

Credits

  • Music By
  • Shyamalangan
  • Vocals
  • Gajamugan Iyathurai
  • Aparna Arunachalam
  • Lyrics
  • Gajamugan Iyathurai
  • Audiography
  • Mixed & Mastered By : Shyamalangan
  • Recorded By : Shyamalangan
  • Recorded At : Sri Studio (Dubai)
  • Meta Info
  • BPM : 85
  • Pitch : C
  • Time Signature : 4/4
  • Duration : 04:26
ShyamalanganShyamalangan
Gajamugan IyathuraiGajamugan Iyathurai
Aparna ArunachalamAparna Arunachalam