Kandaangi
கண்டாங்கி

0:00|0:00
அட அடி துடக்கம் முடி வரை பிடிக்கும், இதில் எதைச் சொல்ல எனக்கு சொல்லு

Kandangi - The hit duet ‘Kandangi’ is a musical extravaganza for the youth with a folk touch. The love song hits the charts in 2007 on ‘Shakthi FM, the most popular Tamil radio station in Sri Lanka. Sri’s music composition kept the song on the "Namm Hits" program on Shakthi FM for more than six consecutive weeks. This was a record in Sri Lanka. The melody is a transformation of love on a musical note where two hearts talks the same language of love.

Sridhar Pichaiyappa is one of my favourite lyricist. I had worked with him on other projects as well, but for Kandaangi he listened to the track just once and started writing. The end result was just amazing. His lyrics just blew me away. What amazed me is that each line finished with the word 'Sollu (சொல்லு)' and each line is an answer in a question form. It's not an easy task when considering the dialog, melody and phrasing. - Our industry has lost a valuable artist. I miss Sridhar.

Supporting Artist

Sridhar Pichaiyappa

Sridhar Pichaiyappa Sridhar is a multifaceted artist. His career started as stage drama perfromer to singer to lyricist.

Chandru Rajasooriyar

Chandru Rajasooriyar Chandru is a singer and instrumentalist. Chandru was hand picked by Shyamalangan for his unique and versatile voice.

Lyrics

  • கண்டாங்கி சேலகட்டும் கண்ணாட்டி வாயார காதல் அத சொல்லு
  • கண்ணால நூறுமொழி எந்நாளும் பேசயில வார்த்தை ஏன் சொல்லு
  • அட வானில்ல எனில் நெலவில்லை இதை ஊருக்கு எடுத்துச்சொல்லு
  • அட நீயில்ல இனி நானில்ல இதை உலகுக்கு எடுத்துச்சொல்லு

  • கன்னி உனை காணும்முன்னால் பார்வையில்லை ஏனோ சொல்லு, கண்ணே உன்னை விடவும் ஏதும் தெரியவில்லை எதனால் சொல்லு
  • கண்ணா உந்தன் காதல் அறிந்தேன் காரணத்தை நீயே சொல்லு, கன்னி அவள் நிலையும் அதுதான் விடயதனை உடனே சொல்லு
  • வானவில்லும் அழகாம் சொல்வார் வார்த்தை அது பொய் ஏன் சொல்லு, நாணம் கொண்ட உன் முகம் காண விழிகள் லட்சம் இல்லை ஏன் சொல்லு
  • விழி இரண்டு இருந்தே நாளும் கவி எழுதும் நிலையைய் சொல்லு, விழிகள் லட்சம் இருந்தால் கவிதை அழகுதனை நீயே சொல்லு
  • ஏ - நீ ஒன்று அடி நான் ஒன்று அடி நாமென்று பதிலை சொல்லு
  • ஒரு வேலிக்குள் பெண் மனசிருக்கு என் தாலிக்கு தேதி சொல்லு

  • உன்னை விழி காணும் நெஞ்சில் மின்னலது ஏனோ சொல்லு, கண்ணை இவன் மூடும்போதும் கனவில் வரும் அதிசயம் சொல்லு
  • காதலதின் குணமே அதுதான் காதில் வந்து சொல்வதைச்சொல்லு, காதல் பற்றி சொல்லும் எல்லாம் என்னிடமே மாத்திரம் சொல்லு
  • ஒ - வானத்து தேவதை ஒன்று பூமியில நடப்பது சொல்லு, யாரென்று யாரும் கேட்டால் உன் பேரை நீயே சொல்லு
  • உன் போல பொய்கள் சொல்ல ஊரில் இங்கு யார்தான் சொல்லு, ஆனாலும் உந்தன் பொய்யில் காதலது நிஜமா சொல்லு
  • காதலியே என் தேவதையே என்னில் பிடித்தது எதனை சொல்லு
  • அட - அடி தொடக்கம் முடிவரை பிடிக்கும் இதில் எதைச்சொல்ல எனக்கு சொல்லு

Credits

  • Composition & Arrangement
  • Shyamalangan
  • Lyrics
  • Sridhar Pichaiyappa
  • Vocals
  • Chandru Rajasooriyar
  • Aparna Arunachalam
  • Audiography
  • Mixed By : Shyamalangan
  • Mastered By : Sachith Peiris
  • Recorded By : Shyamalangan
  • Recorded At : Sri Studio (Dubai)
  • Instruments
  • Flute : Kumara Liyanawatta
  • Tabla, Dholak & Morsing : Ratnam Ratnathurai
  • Acoustic Guitar & Mandolin : Nalin Samath
  • Rhythm Programming : Shyamalangan
  • Meta Info
  • BPM : 100
  • Pitch : E
  • Time Signature : 4/4
  • Duration : 04:54
ShyamalanganShyamalangan
Sridhar PichaiyappaSridhar Pichaiyappa
Aparna ArunachalamAparna Arunachalam
Chandru RajasooriyarChandru Rajasooriyar