En Kaadhal Geethamae
என் காதல் கீதமே

0:00|0:00
மௌனமே மௌனமே செந்தமிழ் தந்திடு

The song that introduced Aiswarya Sivaraman into Sri Lankan industry. A voice that made listeners want more. A dubai based student who didn't know her song was so popular in Sri Lankan radio.

Lyrics

  • என் காதல் கீதமே சொல்லு ஒரு வார்த்தை
    ஒரு பார்வை பார்த்திடு தந்திடுவேன் என்னை
    காதல் நிலவே மின்னல் ஒளியே
    கண்களுக்குள் நீதான் கண்ணே
    காதல் ராகம் பாடினேன்
    உன்னை ஸ்வரம் ஆக்கினேன்
    அந்த நீரில் முகம் பார்கிறேன்
    உன்னை அதில் காண்கிறேன்
    சுவாசமே சுவாசமே என்னிடம் வந்திடு
    மௌனமே மௌனமே செந்தமிழ் தந்திடு
  • என் காதல் கீதமே சொல்லிடுவேன் வார்த்தை
    ஒரு பார்வை பார்த்திடு தந்திடுவேன் என்னை
    காதல் நிலவே மின்னல் ஒளியே
    என்னுயிர் நீதானே
  • உன்னால் தானே வாழ்கிறேன் உன்னை உயிரில் வைத்து தாங்கினேன்
    என் எண்ணம் எங்கும் நீயடி வெறும் கானல் ஆனதேனடி
    சுவாசமே சுவாசமே என்னிடம் வந்திடு
    மௌனமே மௌனமே செந்தமிழ் தந்திடு

Credits

  • Music
  • Shyamalangan
  • Vocals
  • Featuring : Aishwarya Shiv
  • Prathab
  • Shamir Cader
  • Lyrics
  • Prathab
  • Instruments
  • Veena : Sarangan
  • Audiography
  • Mixed By : Shyamalangan
  • Recorded By : Shyamalangan
  • Recorded At : Sri Studio (Dubai), MFI (Sydney)
  • Meta Info
  • BPM : 85
  • Pitch : F#
  • Time Signature : 4/4
  • Duration : 05:17
ShyamalanganShyamalangan
Aishwarya ShivAishwarya Shiv
Prathab & ShamirPrathab & Shamir