Eanada Manida
ஏனடா மானிடா

0:00|0:00
Eanada Manidaவாழாத காதலை உலகின்று பாடுது, வீழாது அது வாழ உலகென்ன செய்தது

Sri composed his first song at the age of 16. He didn't know his song was going to become a master piece and be loved by thousands of music lovers.

I got my first computer with a sequence program "Cakewalk" for Windows 3.1 with Sound Blaster 16. I learnt about Sequencing, MIDI, editing techniques and various signal manipulation. I learnt it my self as there weren't any professional courses available those days. Later on, I transferred the midi signals into my keyboard and made the song for recording.

I'm grateful for the lyricist and the singer who did a wonderful job in making my first song a success.

Lyrics

  • ஏனடா மானிடா சொல்லமறுத்தாய் உன் காதலை வாழ்விலே ஒருமுறை வரம் தாங்கு நீ உன் - காதலை
    வாழாத காதலை உலகின்று பாடுது வீழாது அதுவாழ உலகென்ன செய்தது
    (காதலை) காதலி என்றும் அது கூறும் ஒன்று, சொர்கமோ நரகமோ என்றும் அவள் கண்ணில் உண்டு
    ஆகாயம் பூமியை பலகாலம் பார்க்கலாம் பாராதே பாராதே சம்மதம் கேட்கலாம்
    வானவில் பூமியை தொட்டுவிடுமா விண்ணிலே கைவிரல் பட்டுவிடுமா
    உள்ளத்தில் உள்ளதை நீ சொல்லிவிடு போய் மனிதா காதலின் கண்ணின் ஒளியை கண்டுவிடுதல் எளியதா எளியதா என்று நீ எண்ணிப்பாரு பெண்ணிடம் உள்ளது இன்று வரலாறு நூறு
    சூரியன் சந்திரன் ஆகிவிடலாம் ஆழ் கடல் மீதினில் அல்லி எழலாம்
    பெண்னெஞ்சின் ஆசைகளை நீ எண்னிவிடவா மனிதா ஏன் என்று சொல்ல அதை நீ வென்றுவிடவா வாலிபம் வாழ்வது என்றும் சிலகாலம் தானே, தூங்கினால் போய்விடும் நீயும் பரிதாபம் தானே

Credits

  • Composition & Arrangement
  • Shyamalangan
  • Lyrics
  • Jegatheesan V
  • Vocals
  • Sarangan SrI Ranganathan
  • Audiography
  • Recorded By : Shyamalangan, Indra Vansa
  • Recorded At : SLBC - Studio 1
  • Instruments
  • Programing : Shyamalangan
  • Meta Info
  • BPM : 80
  • Pitch : C#
  • Time Signature : 4/4
  • Duration : 05:44
  • Related Track : Chandani Payala
ShyamalanganShyamalangan
Jegatheevan VJegatheevan V
Sarangan Sri RanganathanSarangan Sri Ranganathan